தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் மோடி, உலக நாயகன் அமித்ஷா என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெரியார் சிலை விவகாரம் வெடித்து வரும் நிலையில் அவர் இந்த கருத்தை கூறியுள்ளார்.இந்த சர்சைக்கு காரணமான ஹெச்.ராஜா யாராக இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரியவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…