வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் கவனத்திற்கு…! தமிழக பொதுசுகாதாரத்துறை அதிரடி உத்தரவு..!

வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வருவோர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால், கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, லண்டன், தென் ஆப்பிரிக்கா, வாங்க தேசம், சீனா, சிங்கப்பூர், பிரேசில் போன்ற நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும், ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தி ,தடுப்பூசி செலுத்தவில்லை என்றாலும், 72 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025