உணவுப்பொருள் அவசரம் ! ஸ்டிக்கர் ஒட்டி ஏமாற்றிய லாரிகள் பறிமுதல்

Published by
Venu

உணவுப்பொருள் அவசரம் என்று  ஸ்டிக்கர் ஒட்டி சிமென்ட் ஏற்றி சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை செம்பியம் நெடுஞ்சாலை அருகே லாரி ஓன்று சென்றுகொண்டிருந்தது.அப்பொழுது அந்த வழியாக வந்த  அதிகாரிகள் அந்த லாரியில் உள்ள கண்ணாடியில் உணவுப்பொருள் அவசரம் என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை பின்தொடர்ந்து சென்றனர்.பின்னர் அந்த லாரி குடோனுக்குள் சென்றது.

அங்கு அந்த லாரியை சோதனை செய்தனர் அதிகாரிகள்.அந்த லாரியில் சிமென்ட் மூட்டைகள் இருந்தது. அதே இடத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 3 லாரிகள் நின்றது.3 லாரிகளிலும் சிமெண்ட் இருந்த நிலையில் அதிகாரிகள் அதனை புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதன் பின்னர் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
Venu

Recent Posts

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

வாய்ப்பு கொடுத்த கேப்டன்! வெஸ்ட் இண்டீஸை வெளுத்து விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்த ஹர்லீன் தியோல்!

குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 டி20 மற்றும்…

33 minutes ago

போட்றா வெடிய…  சாம்பியன்ஸ் டிராபி போட்டி அட்டவணை இதோ! IND vs PAK போட்டி எப்போது?

டெல்லி : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களுக்கு இடையே உள்ளஆண்டுகளில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான…

34 minutes ago

ஹூஸ்டன் தமிழாய்வு இருக்கை – மேலும் ரூ.1.50 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசு!

சென்னை :  அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…

1 hour ago

கல்வி தரத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது! அண்ணாமலை பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…

1 hour ago

கேம்சேஞ்சர் பட பாடல்களுக்கு மட்டும் எத்தனை கோடிகள் செலவு தெரியுமா?

சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…

2 hours ago

எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது! அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள்  இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…

3 hours ago