இன்று முதல் ராயபுரத்தில் உள்ள 7 அம்மா உணவகங்களில் உணவு இலவசம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது .எனவே தான் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.அனைத்து அம்மா உணவகங்களிலும் காலையில் இட்லி, மதியம் சாம்பார் சாதம், தக்காளி சாதம் , தயிர் சாதம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டார் .அவரது அறிக்கையில்,இன்று முதல் ஊரடங்கு அமலில் இருக்கும் வரை அம்மா உணவகத்தில் உணவு இலவசமாக வழங்கப்படும் . ராயபுரத்தில் உள்ள 7 உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்படும். உணவை வாங்கும் போது அனைவரும் கண்டிப்பாக சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…
தூத்துக்குடி : தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், இதுவரை பயன்பெறாத தகுதியான பெண்கள் ஜூன் 4,…
சென்னை : நாம் தமிழர் கட்சி சார்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலாக்கத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நாம்…
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…