சென்னையில் 16 படுக்கைகளுடன் கூடிய மடக்கி வைக்கும் கொரோனா மருத்துவமனை ஐஐ டி நிதி உதவியுடன் ஒரு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி நிதி உதவியுடன் வளர்ந்து வரக்கூடிய ஸ்டாட் அப் நிறுவனம் ஒன்று கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 16 படுக்கையறை வசதிகளுடன்கூடிய மடக்கி வைக்கக் கூடிய மருத்துவமனை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த சிறிய மருத்துவமனையை எளிதில் மடக்கி எங்கு வேணாலும் எடுத்துச் செல்ல முடியும்.
1600 சதுர அடி கொண்ட இந்த மருத்துவமனையை மடக்கி லாரியில் எளிதாக எடுத்துச் செல்ல முடியுமாம். மேலும் மடக்கி வைத்துவிட்டு விரிக்கையில்,சில மணி நேரங்களில் 4 பேர் உதவியுடன் இந்த மருத்துவமனையை உருவாக்கி விட முடியும். இது போன்ற மருத்துவமனையை மேலும் சில இடங்களில் துவங்கவும் ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அதுபோல சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 30 படுக்கை வசதிகளுடன் கூடிய இந்த மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது. கர்நாடக மாநிலத்திலும் 100 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையை ஏற்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…