சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் சென்னையில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், வேலைவெட்டி இல்லாத நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வந்து விட்டனர் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள் என்றும், எம்.ஜி.ஆரின் உண்மையான வாரிசுகள் அதிமுகவினர் தான் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எங்கள் எடப்பாடி அண்ணன் போல வேட்டியை மடித்து கட்டு, வயலுக்குள் இறங்கு என எடப்பாடி அவர்களே எடுத்துக்காட்டாக பேசியுள்ளார்.
மேலும், வேலை கிடையாது, படம் கிடையாது, சூட்டிங் கிடையாது, இனி நடித்தாலும் அந்த படத்தை பார்ப்பதற்கு யாரும் இல்லை. அதனால் தான் நடிகர்கள் தற்போது அரசியலுக்கு வருவதாக விமர்சித்துள்ளார்.
சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம்…
சென்னை : அவர்கள் , உல்லாசயாத்ரா மற்றும் பகலில் ஒரு இரவு போன்ற படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்ற மூத்த…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி என்பவருக்கும் இடையே பார்க்கிங்…
கொல்கத்தா : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…