மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு….!!! சுற்றுலா பயணிகள் குளிக்க தடை….!!!
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, மணிமுத்தாறு அருவியில் குளிக்க தொடர்ந்து குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 6-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலையில் எய்யும் தொடர் மழையால் மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.