ராமநாதபுரம் மக்களின் பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து நேற்று காலை 3,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது.
நேற்று காலை திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மதுரை வைகை அணையில் தற்போது வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. அதிலும் மதுரையில் தெற்கு மற்றும் வடக்கு பகுதியை இணைக்கும் முக்கியமாக விளங்கும் தரைப்பாலத்தில் மேல் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கிறது.
வைகை அணையில் கட்டப்பட்ட இரண்டு தடுப்பணைகளால் சாதாரணமாக வைகை அணையில் இருந்து திறக்கக்கூடிய தண்ணீர் மதுரைக்கு வரும் போது இந்த தடுப்பணைகள் தடுக்கப்படுவதால் தரைப்பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது . தற்போது மேம்பாலங்களில் மட்டுமே போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…