மலேசியா செல்லும் விமானம் இயந்திரக்கோளாறால் ரத்து! பயணிகள் உயிர்தப்பினர்.!
சென்னையிலிருந்து மலேசியா செல்லும் விமானம், இயந்திரக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூருக்கு 167 பயணிகளுடன் சென்ற விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டதால், உடனடியாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர்.இயந்திரத்தின் கோளாறு முன்பாகவே கண்டறியப்பட்டதால் 167 பயணிகள் உயிர்தப்பினர்.