மலேசியா கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நாள்தோறும் காலை 8.55 மணிக்கு திருச்சிக்கு வரும் பின்னர் மீண்டும் திருச்சியிலிருந்து 9.25 மணிக்கு மலேசியா நோக்கிப் புறப்படும் .
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல 8.55 மணிக்கு வந்த ஏர் ஏசியா விமானம் மீண்டும் 9 25 மணிக்கு புறப்பட தயாராக இருந்த போது விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த 87 பயணிகளும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். 87 பயணிகளும் இரவு 10.30 மணிக்கு மலேசியா நோக்கி செல்லும் ஏர் ஏசியா விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவதாக அந்த விமான நிறுவனம் சார்பில் கூறப்பட்டது.
மேலும் அந்த விமானத்தை செய்து செய்வதற்கு மலேசியாவிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைத்து சரிசெய்து இன்று காலை 4 மணிக்கு மீண்டும் மலேசிய நோக்கி புறப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவித்தனர்.
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…