அரைக்கம்பத்தில் கொடிகள்.. ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும்.. அமமுக அறிவிப்பு..!

Default Image

அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், அமமுக பொருளாளர் வெற்றிவேலின் மறைவையொட்டி ஒருவாரம் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அமமுக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒருவாரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக அமமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்