பெரம்பூரில் அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை , பெரம்பூர் பகுதி அதிமுக நிர்வாகி இளங்கோ (வயது 48) இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு பெரம்பூர் பகுதியில் சென்று கொண்டிரு கொண்டிருக்கும் போது சுமார் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை சசெய்துள்ளனர்.
காவல்துறை நடவடிக்கை :
இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக கொலை நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.
5 பேர் கைது :
சஞ்சய், கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…