பெரம்பூரில் பரபரப்பு.! அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை.! 5 பேர் கைது .!

Default Image

பெரம்பூரில் அதிமுக நிர்வாகி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை , பெரம்பூர் பகுதி அதிமுக நிர்வாகி இளங்கோ (வயது 48) இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு  பெரம்பூர் பகுதியில் சென்று கொண்டிரு கொண்டிருக்கும் போது சுமார் 8 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வெட்டி கொலை சசெய்துள்ளனர்.

காவல்துறை நடவடிக்கை :

இந்த சம்பவத்தை தொடர்ந்து உடனடியாக கொலை நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு கொலையில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர்.

5 பேர் கைது :

சஞ்சய், கணேசன், வெங்கடேசன், அருண்குமார் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பட்டாக்கத்தி, ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இந்த கொலையில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்