நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வந்த நிலையில் பனவடலி சத்திரம் அருகே காரில் வந்த 5 பேரை போலீசார் விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளிக்கவே தீவிர விசாரணை நடத்திய போது கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்டனர். 18 இடங்களில் கொள்ளை அடித்ததை ஒப்புக் கொண்ட அவர்களிடம் இருந்து 90 சவரன் நகை, 2 கிலோ வெள்ளிப் பொருட்கள், மற்றும் 7 லட்சம் ரொக்கம் 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஐந்து பேரும் சங்கரன்கோவில் நீதித்துறை நடுவர் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…