இந்தியா முழுவதும் நாளை 71-வது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதை தொடர்ந்து தலைநகர் டெல்லியில் முப்படை அணிவகுப்பு பல்வேறு மாநிலங்களின் கலை மற்றும் கலாச்சார எடுத்துரைக்கும் வகையில் நடனங்கள் நடைபெற உள்ளன. மேலும் நாளை சிறப்பான சேவைக்காக பதக்கம் வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் சிறப்பான சேவை மற்றும் தனித்திறன் பணிக்காக நாளை குடியரசு தினவிழாவில் பதக்கம் பெற உள்ள 35 சிறைத்துறை பணியாளர்களின் பட்டியல் நேற்று வெளியாகியுள்ளது. இவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதக்கம் வழங்க ஒப்புதல் அளித்து உள்ளார்.
அதில் தமிழகத்தை சார்ந்த 5 அதிகாரிகளின் பெயர்கள் இடம்பெற்று உள்ளது. அதில் வேலூர் சரக டி.ஐ.ஜி கே .ஜெயபாரதி , திருப்பூர் மாவட்ட சிறை ஜெயிலர் தமிழ்மாறன் , பெண்கள் சிறப்பு சிறையின் துணை ஜெயிலர் எம். பேபி , கொக்கிரகுளம் சிறப்பு சப் -ஜெயில் துணை ஜெயிலர் ஜே.கீதா , அருப்புக்கோட்டை சப்-ஜெயில் உதவி ஜெயிலர் எஸ். கண்ணன் ஆகியோர் சிறந்த சேவைக்கான விருது பெற உள்ளனர்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…