தீர்ப்பு வரும் வரை மானிய டீசல் முடியாது..!மீன்வளத்துறை கரார்

Published by
kavitha

புதுக்கோட்டை மாவட்டம்  கோட்டைப்பட்டினம் மீனவர்கள் நாளை கடலுக்கு செல்லவில்லை என அறிவித்துள்ளனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்த நாளிலிருந்து மானிய டீசல் வழங்கவில்லை என்ற  குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளனர்.
இது குறித்து மீன்வளத்துறை தெரிவிக்கையில் மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்பே 448 விசைப்படகுகள் கடலுக்கு சென்றுள்ளது இந்நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதற்கான தீர்ப்பு வரும் வரை மானிய டீசல் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது.

Published by
kavitha

Recent Posts

வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? மருத்துவ ஆலோசனை இதோ…

வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? மருத்துவ ஆலோசனை இதோ…

வலிப்பு நோய் என்றால் என்ன, அதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதற்கான முதலுதவி ஆகியவை பற்றி இந்த செய்தி குறிப்பில்…

16 minutes ago

கனமழை எதிரொலி : புதுச்சேரி, காரைக்கால் – நாளை பள்ளி, கல்லூரி விடுமுறை!

புதுச்சேரி : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,  கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…

56 minutes ago

“பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் முன்னிலை”…அமைச்சர் கீதாஜீவன் அறிக்கை!

சென்னை : நேற்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு முதலில் தவெக தலைவர் விஜய்…

1 hour ago

ஹாலிவுட்டில் நம்ம ஊரு மண்டேலா! யோகி பாபுவுக்கு அடித்த பம்பர் வாய்ப்பு!

சென்னை : ஹாலிவுட்டில் நம்ம ஊரு சிங்கம் என பெருமைப்படும் அளவுக்கு யோகி பாபு வளர்ச்சி கடல் அலைகளை போல…

1 hour ago

‘சூறாவளி புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்’! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருவாகவுள்ளது. அதன்படி, புயல்…

2 hours ago

கனமழை முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம்…முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!

சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறுகிறது. இந்த புயலுக்கு ஃபெங்கல்…

3 hours ago