ஆகஸ்ட் மாதம் சர்வதேச சர்ஃபிங் லீக் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்ஃபிங் போட்டி நடைபெறவுள்ளது. முன்னதாக கடந்த 7-ஆம் தேதி தமிழக சட்டபேரவையில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.
அதில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மாமல்லபுரத்தில் உலக அளவிலான சர்ஃபிங் லீக் போட்டிகள் நடத்தப்படும் எனவும், இந்த போட்டிகளை நடத்துவதற்கு ரூ.2.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 14 முதல் 20 வரை சர்வதேச சர்ஃபிங் போட்டி நடைபெறும் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இப்போட்டியை தமிழ்நாடு சர்ஃபிங் அசோசியேஷன், இந்திய சர்ஃபிங் ஃபெடரேஷன் இணைந்து நடத்தவுள்ளது.
சென்னை : நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றை அங்கீகாரம் பெற்ற மாநில கட்சிகளாக இந்திய…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, ஈரோடு கிழக்கு…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…