தமிழகத்தில் இன்று முதல் இ-பாஸ் நடைமுறை ரத்தானது.!

தமிழகத்தில் வாகனங்களில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான இ-பாஸ் நடைமுறை ரத்து அமலாகியுள்ளது.
நேற்று முன்தினம் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த அறிவிப்பில், தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும் என கூறினார்.
அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் இ – பாஸ் நடைமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளதால் இனி மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் தேவை இல்லை. ஆனால், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கண்டிப்பாக இ – பாஸ் நடைமுறை அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025