தமிழக மக்களே ..! வாரத்தின் முதல் நாள் (05-08-2024)…எங்கெல்லம் மின்தடை தெரியுமா?

power outage

மின்தடை : தமிழகத்தில்  (ஆகஸ்ட் 05-08-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

வடக்கு கோவை – சரவணம்பட்டி

  • அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்ரா ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தெற்கு கோவை 

  • சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடசென்னை – எண்ணூர்

  • கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் 

  • நன்னை : பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர்
  • மங்களமேடு : சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், சர்க்கரை ஆலை
  • கழனிவாசல் : திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருவண்ணாமலை 

  • போளூர், சாந்தவாசல் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை -தேவனூர்புதூர்

  • தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், ஸ்நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம் காலை 9 மணி முதல்  மதியம் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்