உள்ளாட்சித் தேர்தல் குறித்து இன்று முதல் அதிமுக ஆலோசனை நடத்தவுள்ளது.
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், வரும் அக்டோபர் 15-ஆம் தேதிக்குள், விடுபட்ட மாவட்டங்களில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, இன்று முதல் உள்ளாட்சித் தேர்தல் குறித்து, 9 மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக தலைமை ஆலோசனை நடத்த உள்ளது. அதன்படி, இன்று வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டச் செயலாளர்களுடனும், ஆகஸ்ட் 5-ஆம் தேதி நெல்லை, தென்காசி, ஆகஸ்ட் 6-ஆம் தேதி காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர்களுடனும், ஆகஸ்ட் 7-ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர்களுடனும் ஆலோசனை நடைபெறவுள்ளது.
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு தான் தற்போது உலக நாடுகளில் தலைப்பு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இதில்…
கோவை : மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாளை குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 இலட்சம் மதிப்பிலான…
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…