மதுரை சுங்க சாவடியில் துப்பாக்கி சூடு! 5 பேர் கைது!

மதுரை, திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில், காரில் வந்தவர்கள், சுங்க கட்டணம் தர மறுத்து, அங்குள்ள ஊழியர்களை கை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ஆனால், அங்குள்ள ஊழியர்கள் யாருக்கும் காயம் இன்றி தப்பியுள்ளார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில், திருச்சியை சேர்ந்த சசிகுமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுமுள்ளவர்கள் காரி தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து, காரில் வந்தவர்கள் உசிலம்பட்டி அருகே, காரை நிறுத்திவிட்டு ஆட்டோவில் தப்ப முயன்ற போது, வாலாந்தூர் போலீசார் தப்பியோடிய 5 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 4 கை துப்பாக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“பொறுமைக்கும் எல்லை உண்டு.., வரம்பு மீறி போறீங்க.!” சேகர்பாபு மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!
April 17, 2025
அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
April 17, 2025