பட்டாசு ஆலையில் வெடிவிபத்து – ஒருவர் உயிரிழப்பு..?
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல ஒட்டம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து கணேசன் என்பவர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. பரமன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒரு அறை தரைமட்டமானது.
பட்டாசு ஆலை ஊழியர் ராமர் படுகாயம் அடைந்த நிலையில் தீயைக்கட்டுப்படுத்தும் பணி நடந்து வருகிறது.