தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் மாலை 6 மணி முதல் 8 மணி வரை தமிழக அரசு அனுமதி கொடுத்திருந்தது. ஆனாலும் பல இடங்களில் அனுமதி நேரத்தை தாண்டி பட்டாசுகள் வெடித்தனர்.
இதுதொடர்பாக சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 26 வழக்குகளும், புளியந்தோப்பு உட்பட்ட பகுதியில் 30 வழக்குகளும் , பூக்கடை பகுதியில் ஐந்து வழக்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொத்தமாக சென்னையில் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தன்மையைப் பொறுத்து மூன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.வழக்கின் அடிப்படையில் ஆறு மாத சிறை தண்டனையும் அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்
மேலும் புதுச்சேரியில் விதிகளை மீறி பட்டாசு வெடித்தற்கு 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…