குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி மீட்கப்பட்ட 27 பேரில் 10 பேருக்கு எந்த காயமும் இல்லை.மேலும் காயமடைந்த 17 பேருக்கு 40% க்கு மேல் தீக்காயம் ஏற்பட்டுள்ளது; பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தேனி ஆட்சியர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் , 8 பேர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி,உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியானது. 17 பேர் தீக்காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…