#Breaking:திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் தீ விபத்து – எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னை திருவல்லிக்கேணி கஸ்தூர்பா மகப்பேறு அரசு மருத்துவமனையில் மருத்துவர் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.மருத்துவர் அறையிலுள்ள ஏ சி யில் ஏற்பட்ட மின் கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது உடனடியாக தீ அணைக்கப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது
தீ விபத்து ஏற்பட்டு புகை சூழ்ந்ததால் அங்கிருந்த தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பத்திரமாக வேறொரு இடத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டனர்.
தீ விபத்து ஏற்பட்ட சென்னை திருவல்லிக்கேணி அரசு மகப்பேறு மருத்துவமனையில் திமுக எம்.எல்.ஏ.உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025