சேலத்தில் பிரபல குக்கர் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து.!

Default Image

சேலத்தில் உள்ள ஒரு பிரபல குக்கர் ஆலையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. 5 வாகனங்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். 

சேலம் மாவட்டம், கூட்ரோடு பகுதியில் இபிரபல குக்கர் தயாரிப்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை, 5 தீயணைப்பு வாகனம் மூலம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k