நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி நிலக்கரி சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுரங்கம் 1ஏ பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் அறுந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இயந்திரத்தில் திடீரென தீ பற்றிக்கொண்டது. இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு அவர்கள் பல மணிநேரம் போராடினர். அதன் பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…