அவிநாசி அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து..!!
அவிநாசி அருகே தனியார் நூற்பாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் அவிநாசி அருகே ஆலத்தூர் மேட்டில் உள்ள சென்னிப்பா நூற்பாலையின் பஞ்சு குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் நூற்பாலையிலுள்ள கழிவு பஞ்சு குடோனில் 72 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் சேதமடைந்துள்ளது.