புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கயிறு தயாரிக்கும் தொழிற்ச்சாலை வைத்திருப்பவர் குமார், இவர் தனது தொழிற்சாலைக்காக தேங்காய் நாறுகளை கல்லங்குடியில் காயவைத்து தனது லாரி மூலம் சந்தைப்பேட்டைக்கு வர சொல்லியிருந்துள்ளார்.
அந்த லாரியை வண்டி ட்ரைவர் ஒட்டி வந்துள்ளார். அப்போது ஆலங்குடி வடகாடு முகந்தை அருகில் லாரி செல்கையில் சாலையோரம் மேலிருந்த மின் கம்பி உரசி லாரியில் இருந்த தேங்காய் நார் தீப்பிடித்துக்கொண்டது. இதனை பார்த்த பொதுமக்கள் சத்தம்போடவே லாரியை நிறுத்தி தீயை அணைக்க முற்பட்டார்.
தீயை அணைக்க அங்குள்ள பொதுமக்களும் போராடினர். பின்னர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்க்குள் தீ லாரியில் இருந்த நார் மற்றும் லாரியின் பெரும்பகுதியை சேதப்படுத்திவிட்டது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து முதற்கட்ட விசாரணையில் 4 லட்சம் மதிப்பிலானது என தகவல் வெளியாகியுள்ளது.
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…