சென்னையில் பெண்கள் விடுதியில் தீ விபத்து….!!!
சென்னையில் சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சென்னையில் சூளைமேட்டில் பெண்கள் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் விடுதி உரிமையாளரான மகேசுக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த 2 தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்துள்ளனர்.