தொடர்ந்து தீ பற்றி எரிந்து வருவதால் தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் அரிய வகை மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்து வருகின்றன.
வீரப்பஅய்யனார் கோயில் வனப்பகுதி, பெரியகுளம் அகலை மற்றும் போடி மரக்கமலை தேவராம் பொட்டிபுரம் மலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. ஒரே நேரத்தில் பல இடங்களில் கொளுந்து விட்டு எரியும் இந்த தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
தீயின் வெம்மை காரணமாக விலங்குகள் கிராமங்களுக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே தீயை விரைந்து அணைக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…