மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு.
அதிக உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடன் ஒரு உதவியாளரை வைத்து கொள்ளும் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளி உதவியாளர்கள் 757 பேருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்க ரூ.90.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020 ஏப்ரல் முதல் 2021 ஜூலை வரை கண்டறியப்பட்ட 757 பயனாளர்களுக்கு உதவித்தொகை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…
அமெரிக்கா : அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை நிறைவடைந்தது.…
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…