நிதி முறைகேடு – குற்றவாளிகள் புகைப்படம் வெளியீடு!
ஆருத்ரா கோல்டு நிறுவனம், ஹிஜாவு நிதி நிறுவன மோசடிகளில் தேடப்படும் நபர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை.
நிதி மோசடி வழக்குகளில் தொடர்புடைய 15 பேரை தேடப்பட்டு குற்றவாளிகளாக அறிவித்து புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆருத்ரா கோல்டுக்கு ட்ரேடிங், எல்என்எஸ்ஐஎப்எஸ், ஹிஜாவு வழக்குகளில் தேடப்படுவோர் புகைப்பட வெளியிடப்பட்டுள்ளது. 15 பேரின் புகைப்படங்களை வெளியிட்டு தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது தமிழக காவல்துறை.