புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 30ம் தேதியுடன் (நாளை) தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் பதவிக்காலம் முடிவடைகிறது.தற்போது உள்ள தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனின் பதவி காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சண்முகத்தின் சொந்த மாவட்டம் சேலம் ஆகும் .இவர் வேளாண் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்.தஞ்சாவூரில் 1985-ஆம் ஆண்டில் பயிற்சி துணை கலெக்டராக நியமிக்கப்பட்டார்.சப் கலெக்டராக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் பணியாற்றினார்.மேலும் புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட கலெக்டர் என்று பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.பின் 2010 ஆம் ஆண்டிலிருந்து நிதித்துறை செயலர் பொறுப்பை வகித்து வருகிறார். தமிழ்நாட்டின் 46வது தலைமைச்செயலாளராக வருகின்ற 1 ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார் சண்முகம் .
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…