Live : மத்திய பட்ஜெட் 2025-26 தாக்கல் முதல்… பல்வேறு அரசியல் நகர்வுகள் வரை…
பிப்ரவரி 1ம் தேதி இன்று முக்கியமான செய்திகள் பற்றி விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டு வருகிறது.

சென்னை : 2025-26ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மக்களவையில் காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதை தாக்கல் செய்யவுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்.13-ஆம் தேதி வரை நடக்கிறது. 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
மேலும், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட 39 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் 2ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை :
திமுக எம்.பி டி.ஆர்.பாலு :
12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை
மானியம்
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி வரையிலான கடனுக்கு மானியம் வழங்கப்படும் என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி வருகிறார்.
பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு
தோல்பொருட்கள் உற்பத்தி துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் அமைக்கப்படும்.
மருத்துவக் கல்லூரிகளில் 10,000 கூடுதல் இடங்கள்
யூரியா உற்பத்தி ஆலை
தொழிற்கடன்
வேளாண் உற்பத்தி பற்றி நிர்மலா சீதாராமன்
கிசான் கிரெடிட் கார்டு உச்சவரம்பு
வெளிநடப்பு
10 அம்சங்கள் கொண்ட பட்ஜெட்
பட்ஜெட் உரை
பட்ஜெட் 2025 – 2026 :
கடும் அமளி
மத்திய அமைச்சரவை கூட்டம்
நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை