இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..!
இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார் சத்ய பிரதா சாகு.
தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு வெளியிட உள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.
கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.