சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை – தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு…!

Published by
லீனா

சீமை கருவேலை மரங்களை அகற்ற இறுதிக் கொள்கை வகுக்க தமிழக அரசுக்கு கால அவகாசம் விதித்து கோர்ட் உத்தரவு. 

சீமைக்கருவேலை மரம் அகற்றம் 

தமிழகத்தில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு வழக்கை விசாரித்த நீதிமன்றம் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு தரப்பில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவுக் கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாத காலம் அவகாசம் 

மேலும், இறுதி கொள்கை முடிவை அறிவிக்க இரண்டு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டிருந்தது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மாத காலம் அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளது.

Recent Posts

INDvNZ : நியூசிலாந்தை சம்பவம் செய்த இந்தியா! நாளை ஆஸ்திரேலியாவுடன் முதல் அரையிறுதி!

INDvNZ : நியூசிலாந்தை சம்பவம் செய்த இந்தியா! நாளை ஆஸ்திரேலியாவுடன் முதல் அரையிறுதி!

துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று…

42 minutes ago

INDvsNZ : பேட்டிங்கில் மிரட்டிய ஷ்ரேயாஸ் ஐயர்..பந்துவீச்சில் சுருட்டிய நியூசிலாந்து! டார்கெட் இது தான்..

துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்…

14 hours ago

அவரை சமாளிப்பது எல்லாம் திமுகவுக்கு தூசு மாதிரி…அமைச்சர் ரகுபதி விமர்சனம்..சீமான் சொன்ன பதில்?

நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை தொடர்ந்த வழக்கு பெரிய விவகாரமாக வெடித்துள்ளது. பல ஆண்டுகளாக தாமதமான நிலையில் இருந்து,…

15 hours ago

குட் பேட் அக்லி படத்தில் அஜித் போட்டிருக்கும் டிரஸ் எவ்வளவு தெரியுமா? விலை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!

சென்னை : ஒவ்வொரு திரைப்படங்களிலும் அந்த நடிகர்கள் எதாவது சட்டை போட்டு கொண்டு வந்தால் அந்த சட்டை பிரபலமாகிவிடும். உதாரணமாக சொல்லவேண்டும்…

16 hours ago

உத்தரகாண்ட் பனிச்சரிவு…உயிரிழப்பு 5-ஆக உயர்வு! மீட்பு பணி தீவிரம்…

உத்தரகாண்டு  : மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட பனிச்சரிவில் 57…

16 hours ago

யாரும் செய்யாத சாதனை…இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த முதல்வர்!

சென்னை : ராயல் பில்ஹார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுக்காக சிம்பொனி அமைத்த முதல் ஆசிய இசையமைப்பாளர் என்ற சாதனையை இளையராஜா படைத்திருக்கிறார்.  "வேலியன்ட்" (Valiant)…

18 hours ago