காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு…!!
காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
காவல்துறை சார்பு ஆய்வாளர் எழுத்து தேர்வானது டிச.22, 23 இல் நடைபெற்றது.இந்நிலையில் காவல்துறை சார்பு ஆய்வாளர் (finger print) எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.இந்த தேர்வு முடிவுகளை http://www.tnusrbonline.org என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.