தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் பல இடங்களில் காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீப நாட்களாக டெங்கு, இன்புளுயன்சா போன்ற காய்ச்சல்கள் பரவி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் சென்னை உட்பட 1,000 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. சென்னையில் மட்டும் 100 இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…