பண்டிகை காலம் விடுமுறையால் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு.
பண்டிகை காலம் விடுமுறையால் சென்னையில் இருந்து செல்லும் விமானங்களுக்கான பல மடங்கு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சபரிமலை சீசன், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பள்ளி விடுமுறையை ஒட்டி விமான நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது.
இந்த சமயத்தில் சென்னையில் இருந்து கொச்சிக்கு வழக்கமாக ரூ.3,500 கட்டணம், தற்போது ரூ.10,000 முதல் ரூ.19,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்துக்கு வழக்கமாக ரூ.5,150 விமான கட்டணம், தற்போது ரூ.12,000 முதல் ரூ.21,000 வரை உயர்ந்துள்ளது.
தூத்துக்குடிக்கு வழக்கமாக ரூ.5,300 டிக்கெட், தற்போது ரூ.13,000 முதல் ரூ.14,500 வரை உயர்த்துள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளன. மதுரைக்கு வழக்கமாக டிக்கெட் கட்டணம் ரூ.3,600 இருந்த நிலையில், தற்போது ரூ.12,000 முதல் ரூ.14,000 வரை உயர்ந்துள்ளது. கோவைக்கு சாதாரண நாட்களில் ரூ.3,500 டிக்கெட் கட்டணம், தற்போது ரூ.8,000 முதல் ரூ.13,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…