சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னையில், சாந்தோம் மேல்நிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி வருகிறார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், இது எனது மனதிற்கு நெருக்கமான விழா, அனைத்து மதங்களும் அன்பையே பொத்திகின்றன. அன்பின் வெளிப்பாடாகவே நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. சிறுபான்மையினருக்கு எல்லா வகையான ஏற்றங்களும் தரும் ஆட்சியாக திமுகவின் அரசு உள்ளது.
நாம் மொழியால், இனத்தால் தமிழர்கள்; வழிபாடு என்பது அவரவர்களின் விருப்பம். அரசு மட்டுமே மக்களுக்கான அனைத்தையும் வழங்கிவிட முடியாது. இயக்கங்களின் ஒத்துழைப்பும் தேவை என்றும், தேர்தலின் போது, திமுக அளித்த 500 வாக்குறுதிகளில், 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…