நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த வார்டில் நேற்று ஒரே நாளில் 5 பேர் அனுமதிக்கப்பட்டன. அவர்களில் 8 மாத குழந்தை , இரண்டு ஆண்கள் , இரண்டு பெண்கள் ஆவர்.
கடந்து பத்து நாட்களுக்கு முன் 8 மாத குழந்தை தன் பெற்றோருடன் துபாயிலிருந்து குமரி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். குழந்தை உட்பட 5 பேரின் இரத்தம் மற்றும் சளி மாதிரியை பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிகிக்சை பெற்று வந்த இரண்டு பெண்களில் ஒருவர் நேற்று திடீரென இறந்தார். அவருக்கு வயது 59.
இது குறித்து மருத்துவர் கூறுகையில் , இறந்தவரின் சளி மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முடிவுகள் வந்த பின்னரே இவர் கொரோனா காரணமாக இறந்தாரா..? என்பது தெரியவரும் என கூறினார்
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…