மத்திய பட்ஜெட் வரவேற்கும் வகையில் இல்லை-ஆ.ராசா

மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.இதில் திமுக எம்.பி ஆ.ராசா பேசினார்.அவரது உரையில், நிதிநிலை அறிக்கையில், அரசின் இலக்கு என்ன, அதனை அடைய வேண்டிய வழிமுறைகள், போதுமான நிதி ஒதுக்கீடுகள் ஏதும் இல்லை.
மத்திய பட்ஜெட் வரவேற்கும் வகையில் இல்லை .ரூ.400 கோடி பரிவர்த்தனை செய்யும் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.5.5 லட்சம் கோடி கார்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது . பட்ஜெட்டில் விவசாய வளர்ச்சிக்கு எந்தவித திட்டமும் இல்லை என்று தனது உரையில் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025