கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியை சார்ந்த பாத்திமா லத்தீப்.இவர் சென்னையில் உள்ள ஐஐடி-யில் எம்.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 08-ம் தேதி இரவு 12 மணிக்கு பாத்திமா லத்தீப் பெண்கள் விடுதியில் உள்ள தனது அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக நேற்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் கூறுகையில் ,மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்ற பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.
அனுபவம் உள்ள அதிகாரிகள் கொண்ட குழு இந்த வழக்கை விசாரிக்கும் என கூறினார்.இந்நிலையில் இன்று மதியம் பாத்திமா லத்தீப் தந்தை முதலமைச்சர் பழனிச்சாமி யை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…