தந்தையர் தினம் – வாழ்த்து தெரிவித்து ஓபிஎஸ் ட்வீட்..!
அனைத்து தந்தையர்க்கும் எனது தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என ஓபிஎஸ் ட்வீட்.
இன்று நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து ட்விட் செய்துள்ளனர்.
அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தன்னுடைய இன்னல்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ஓயாது உழைக்கும் தந்தையர்களை கௌரவிக்கும் வகையில் இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து தந்தையர்க்கும் எனது தந்தையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
தன்னுடைய இன்னல்களை வெளியில் காட்டிக் கொள்ளாமல் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக ஓயாது உழைக்கும் தந்தையர்களை கௌரவிக்கும் வகையில் இன்று சர்வதேச தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து தந்தையர்க்கும் எனது #InternationalFathersDay நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
— O Panneerselvam (@OfficeOfOPS) June 19, 2022