கோவில்பட்டி சிறைக்கு வந்தபோது ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரின் உடலில் காயங்கள் இருந்தன, சிறைக்கைதி ராஜா சிங் வாக்குமூலம்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சார்ந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவருவரின் கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பாக, இந்த வழக்கில் அடுத்தடுத்து போலீசார் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவில்பட்டி சிறைக்கைதி ராஜாசிங் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அதில் கோவில்பட்டி சிறைக்கு ஜெயராஜ், பென்னிக்ஸ் வரும்போது அவர்களது பின்புறத்தில் காயங்கள் இருந்தன. உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மட்டுமல்லாமல் காவல்துறை நண்பர்களும்(Friends Of Police) தங்களை தாக்கியதாக ஜெயராஜ் கூறினார்.
இருவருக்கும் காயம் ஏற்பட்ட பின்புறத்தை சுத்தப்படுத்தி சிறையில் மருந்தும் போடப்பட்டது எனவும், தன்னையும் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் பின்புறத்தில் தாக்கினர் என தெரிவித்தார். இந்நிலையில், ராஜாசிங் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியதாக ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மீது எட்டு பிரிவுகளில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…
தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகின்றன. இந்தப் போட்டி…