சேலத்தில் புற்றுநோய் பாதித்த மகனை விஷ ஊசி போட்டு கொன்ற தந்தை கைது.
புற்றுநோய் ஒரு ஆட்கொல்லி நோய் ஆகும். இந்த நோய்க்கு மருத்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த நோயை குணப்படுத்துவதற்கு பெரிய அளவிலான தொகையை செலவளிக்க வேண்டி உள்ளது. இதன் காரணமாக பாமர மக்கள் பலர் மருத்துவம் மேற்கொள்ள முடியாமல் உயிரிழந்து உள்ளனர்.
இந்நிலையில், சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரின் 14 வயது மகனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதனால் அந்த சிறுவன் நாளுக்கு நாள் வேதனையை அனுபவித்து வந்துள்ளான். நாளுக்கு நாள் தனது மகன் துன்பத்தை அனுபவிப்பதால், பெரியசாமி மகனுக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த்துள்ளார்.
இதனையடுத்து, 14 வயது சிறுவனை விஷ ஊசி போட்டு கொலை செய்த, சிறுவனின் தந்தை பெரியசாமி, அவரது உறவினர் பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிட்னி : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாடி வரும் 5-வது டெஸ்ட் போட்டியை அணியை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தி…
டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றொரு மாபெரும் சாதனையை செய்துள்ளது. விண்வெளியில் தாவர விதைகளை முளைப்பதில் இஸ்ரோ…
கடன் தீர்க்கும் மைத்ரேய முகூர்த்தம் ஜனவரி 2025-ல் வரும் தேதிகள் பற்றி இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை :மைத்ரேய…
சென்னை : தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தொடர்ச்சியாக வானிலை தொடர்பான தகவலை மக்களுக்கு கொடுத்து வரும் நிலையில், அவரைப்போலவே டெல்டா…
சென்னை : பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தியன் 2 படத்தின் தோல்வியை தொடர்ந்து மீண்டும் பழையபடி பார்முக்கு இறங்கவேண்டும் என்ற நோக்கத்தோடு…
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு…