அமராவதி அணையில் நீர் 44 அடியாக தற்பொழுது அதிகரித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் 4,047 மில்லியன் கன அடி நீர் சேகரித்து வைத்து கொள்ள முடியும் மேலும் இதன் மூலம், கரூர், ஈரோடு மற்றும் கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 57 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
மேலும் அமராவதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்ய துவங்கியுள்ளதால் அணை நீர்மட்டம் விரைவாக உயர்ந்து வருகிறது, மேலும் அமராவதி அணை நீர் மட்டம் ஒரு மாதத்தில், கிட்டத்தட்ட 26.94 அடியில் இருந்து.
இந்த நிலையில் தற்பொழுது 44 அடியாக தற்பொழுது அதிகரித்துள்ளது . இதனால் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர், இது குறித்து விவசாய்கள் கூறியது பாலைவனம் போல காட்சியளிக்கும் அமராவதி ஆற்றில், தண்ணீர் திறந்து விடவும் அரவக்குறிச்சி உள்ளிட்ட நான்கு பஞ்சாயத்து யூனியன் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இதனால் பயன் பெறுவார்கள் என்றும் கரூர் மாவட்ட விவசாயிகள் கூறியுள்ளனர்.
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…
வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…