கயத்தாறு அருகே குடும்ப தகராறில் விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே வடக்கு கூட்டு பண்ணை சேர்ந்தவர் ராமமூர்த்தி 60 வயதான இவர் விவசாயி , இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும் 3 மகள்களும் 1மகனும் உள்ளனர், இந்நிலையில் ராமமூர்த்தி தினமும் குடித்து விட்டு வந்து மனைவி கிருஷ்ணவேணி உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போடுவார், அதைபோல் நேற்று முன்தினம் மாலை குடித்து விட்டு வந்து வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் அவருடைய மனைவி கிருஷ்ணவேணி கோபப்பட்டு தனது மகள் வீட்டுக்குச் சென்று விட்டார் இந்த நிலையில் ராமமூர்த்தி நேற்று அதிகாலை மன உளைச்சல் காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் , இதுபற்றி தகவல் அறிந்த கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் விரைந்து சென்று ராமமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் , மேலும் இது பற்றி வழக்குப்பதிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றார்கள்.
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…
டெல்லி: உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) சிகிச்சை பலனின்றி நேற்று முன்…
சென்னை: விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும், தேமுதிக தொண்டர்களும்…
நியூயார்க்: உலகின் நம்பர்-1 செஸ் வீரரான நோர்வே சதுரங்க கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE)…