விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரை தேவை : கமலஹாசன்
விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரை தேவை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார்.
கோவை பொள்ளாச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கூறியதாவது, விவசாயிகளுக்கு விஞ்ஞான ரீதியான அறிவுரை தேவை என்றும், விவசாயிகள் நிறைந்த கட்சியாக மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், பொதுமக்களின் கனவை நினைவாக்க , மக்கள் நீதி மய்யம் கட்சி பாடுபடும் என்றும் தெரிவித்துள்ளார்.